தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தியாவை காவிமயமாக்க பாஜக முயற்சி செய்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.